கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல்-இன் நேற்றைய 2-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கார்த்திக் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.  முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. 

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணி 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Posts