கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு : ஏப்ரல்-02

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேவுள்ள காவிரிபாளையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்மட்ட பலத்திற்கு தமிழக பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கூறினார்.

Related Posts