கோவையில் குற்றங்களை கட்டுப்படுத்த 8 லட்சம் ரூபாயில் கண்காணிப்பு கேமரா!

கோவையில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுபடுத்த சி 3 சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 இலட்சம் ரூபாய் மதிப்பில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் காவலர் உடற்பயிற்சி கூடம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், துணை ஆணையர் பாலாஜி சரவணன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts