கோவை தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதனை மாணவ, மாணவியர்கள் ஏரானமானோர் பார்வையிட்டு பயனடைந்தனர்.

 

Related Posts