சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி : ஜூன்-02

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து இன்று மாலை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

Related Posts