சார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் சார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை : ஜூன்-27

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் 56 சார் கருவூலங்கள் உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய தாலுகாவில் சார் கருவூலம் அமைக்கப்படும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

Related Posts