சிதம்பரம் கைது விவகாரம் : சி.பி.ஐ. விளக்கம்

நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரன்ட் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என சி.பி.ஐ., விளக்கம் அளித்து உள்ளது.

டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் சி.பி.ஐ., அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் சி.பி.ஐ., அலுவலகத்தில் சி.பி.,ஐ.,இயக்குனர் மேற்பார்வையில் விசாரிக்கப்படுவார் எனவும், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் அடிப்படையில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என சி.பி.ஐ.,விளக்கம் அளித்துள்ளது.

Related Posts