சித்ராபவுர்ணமியொட்டிய 8 கோயில்களிலிருந்து சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

வேலூரில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா என்றழைக்கப்படும் சித்தரா பௌர்ணமி விழா நடைபெற்றது. வேலூர் நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு விதமான வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட பூபல்லக்கில் மின் ஒளியில் மின்னும் வகையில் இன்னிசை கச்சேரிகள் கலைநிகழ்ச்சிகள் நாட்டுப்புற கலைஞர்களின் நடனங்களுடன் மேளதாளங்கள் முழங்க 8 பூபல்லக்குகள் லாங்குபஜார் ,கம்சரிபஜார் அண்ணாசாலை வழியாக கோட்டையை வந்தடைந்தது. இதனை தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Related Posts