சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை ப. சிதம்பரத்துக்கு சாதகமாகவே இருக்கும் : கே. ரகோத்தமன்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை ப. சிதம்பரத்துக்கு சாதகமாகவே இருக்கும் என்று சிபிஐ முன்னாள் அதிகாரி கே. ரகோத்தமன் கூறியுள்ளார். ராஜீவ் கொலைவழக்கு தலைமை விசாரணை அதிகாரியான இவர், உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெறும் முன்பாக சிதபம்ரத்தை கைது செய்துவிட வேண்டும் என சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தமே விசாரணை அமைப்புகளின் இந்த அவசரத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

Related Posts