சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு


தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன். மாணிக்கவேல். இவர் ஒய்வு பெற்ற பிறகும் சிலை கடத்தல் வழக்கு அதிகாரியாக பணியை தொடர்வார் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Posts