சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்

Want create site? Find Free WordPress Themes and plugins.

Soldiers join fire drill at forest zone in SW China

தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில்  திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 12 மணி நேரத்தினை கடந்தும் வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது.


இந்நிலையில் தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, 24 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளது.
 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts