சீனாவில் புழுதிப்புயல் – பொதுமக்கள் அவதி

இந்தியாவின் வடமாநிலங்களைத் தொடர்ந்து சீனாவிலும் கடுமையான புழுதிப்புயல் வீசி வருகிறது.

சீனா : மே-20

சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் தற்போது வீசி வரும் புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக வீடுகளின் கூரைகள் பல உயரத்திற்கு மேலெழும்பி தூக்கி வீசப்பட்டன. பலத்த காற்று காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் தடை பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

Related Posts