சுரேஷ் காமாட்சியை வன்மையாக கண்டிக்கும்  திருநங்கை  ரேணுகாதேவி

இதுத்தொடர்பாக சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நடிகர் ராகவா லாரன்ஸ் செய்துவரும் சமூக சேவைகளை தொடர்ந்து அவதூறாக பேசிவரும் சுரேஷ் காமாட்சியை வன்மையாக கண்டிக்க தக்கது என்றும்,  இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க தவறினால் சுரேஷ் காமாட்சி  பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்

Related Posts