சுற்றுலா பயணிகளின் கவரும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது : வெல்லமண்டி நடராஜன்

இந்தியாவிலேயே  சுற்றுலா பயணிகளின் கவரும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சுற்றுலத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய சுற்றுலா மாநாடு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்தியாவிலேயே  சுற்றுலா பயணிகளின் கவரும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமித்த்துடன் தெரிவித்தார். காஞ்சிபுரம் அதிவரதரை ஒரு கோடிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் தரிசனம் செய்த்தாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts