சுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது : வைகோ இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வின்  மதிப்பு வாய்ந்த தலைவர்களில் ஒருவரான

சுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மதிமுக சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

 

Related Posts