சூடான் நாட்டு தலைவர்களின் காலில் விழுந்து போப் பிரான்சிஸ் முத்தம்

 

கடந்த 2011ம் ஆண்டு, தெற்கு சூடான் புதிய நாடாக உருவானது. 2013ம் ஆண்டு முதல் அங்கு உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு போரை தடுக்கும்படி, தெற்கு சூடான் நாட்டு தலைவர்களின் காலில் விழுந்த போப் பிரான்சிஸ், அவர்களின் கால்களுக்கு முத்தமிட்டு அமைதியை ஏற்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரது இச்செயலால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Posts