சென்னையில் அகில இந்திய சேவல் கண்காட்சி நடைபெற்றது

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ,சேலம்,கிருஷ்ணகிரி, காரைக்குடி, உடுமலைப்பேட்டை, மற்றும் ஆந்திரா, கர்நாடகா ,கேரளா, ஆகிய மாநிலங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து  கொண்டன .சேவல் கண்காட்சியை ஐ.ஏ.எஸ் அதிகாரி  ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், .. 

கிளி மூக்கு கொண்டை, வால்சேவல் உள்ளிட்ட  அரிய வகை சேவல்கள் பல ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும்  இந்த வகையைச் சேர்ந்தபெண் கோழிகளுக்கு பேடு” என்றும் ஆண் கோழிகளுக்கு சேவல்” என்றும் சங்ககாலத்தில் பெயரிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Related Posts