சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இடம் மாற்றம்

சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

 

ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக வசதிக்காக இடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சென்னையில் தற்போது 107 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  ஒரே நாளில் இட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இவர்களில் 18 பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கும் புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts