சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி சென்னை சென்டிரல் ரயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ‘புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றி நேற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

Related Posts