சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-28

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாகவும், அரசியல் காரணங்களுக்காக சாலை திட்டத்தை எதிர்க்கக்கூடாது என கூறினார்.  இந்த திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Related Posts