சென்னை விமானநிலையத்தில் 40கிலோ தங்கம் பறிமுதல்:வருமான வரிதுறை அதிரடி சோதனை

இலங்கையிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கட்த்தி வரப்படுவதாக  கிடைத்த தகவலை அடுத்து விமான நிலையத்தில்  பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  நான்கு பயணிகள் அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1 புள்ளி 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அந்த 4 பயணிகளையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாராணை நட்த்தி வருகின்றனர்.

Related Posts