சேலத்தில் உருக்காலையை தனியாருக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில்  உண்ணாவிரத போராட்டம்

சேலத்தில் உருக்காலையை தனியாருக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Related Posts