ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள டராம்டோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாககிடைத்த தகவலை அடுத்து

அந்தப் பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுட்டபயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இதில்  4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து  அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts