ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக, ராம்பான் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் சாலையில் வாகனங்கள் வரிசையாக காத்து நிற்கின்றன.

Related Posts