ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது: மோடி 

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Posts