தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 112 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 608 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28 ஆயிரத்து  864  ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் 48  ரூபாய் 30 காசுகளுக்கும்,  கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 48 ஆயிரத்து 300 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 587  புள்ளி நான்கு   நான்கு  புள்ளிகள் குறைந்து  36  ஆயிரத்து  472 ஆக முடிவடைந்தது.

தேசியபங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 177  புள்ளி மூன்று ஐந்து புள்ளிகள்  குறைந்து 10 ஆயிரத்து  741  ஆக  நிறைவடைந்தது.

Related Posts