தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் குறைவு

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

 

இன்றைய தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 612 ரூபாய்க்கும்,   ஒரு சவரன் 28 ஆயிரத்து  896  ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை  வெள்ளியின் விலை ஒரு

கிராம் 48 ரூபாய் 40 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 48  ஆயிரத்து  400  ரூபாய்க்கும்  விற்பனையானது

Related Posts