தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது

தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  இரண்டாயிரத்து  915 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  23  ஆயிரத்து  320  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 41ரூபாய் 10 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 41ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 299  புள்ளிகள்  உயர்ந்து 36 ஆயிரத்து 526 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 77 புள்ளி 85 புள்ளிகள் உயர்ந்து 11  ஆயிரத்து 8 ஆக நிறைவுற்றது

Related Posts