தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது

நேற்றிய விலையில் எந்த மாற்றமும் இல்லாது  சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து  29  ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து  232ரூபாய்க்கும்  விற்பனையானது. சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய்30 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றிய விலையில் எந்த மாற்றமும் இல்லாது  சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 62 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 69 ருபாய் 89 காசுகளுக்கும் விற்பனையானது. மும்பை பங்குச் சந்தையில் எந்த மாற்றமும் இல்லாது நேற்றைய நிலையே உள்ளது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளி 10புள்ளிகள்  அதிகரித்து  38 ஆயிரத்து  767ஆக முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 46புள்ளி 75 புள்ளிகள்   அதிகரித்து 11 ஆயிரத்து 643 ஆக நிறைவுற்றது

Related Posts