தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் அதிகரிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  இரண்டாயிரத்து  945 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  23  ஆயிரத்து  560  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40ரூபாய் 30 காசுகளுக்கும்கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 279 புள்ளி 62 புள்ளிகள்  சரிந்து 3ஆயிரத்து 841 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 91 புள்ளி 25 புள்ளிகள் சரிந்து 11  ஆயிரத்து 143 ஆக நிறைவுற்றது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts