தங்கத்தின் விலை ரூ.184 அதிகரிப்பு

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 637 ரூபாய்க்கும்ஒரு சவரன் 29 ஆயிரத்து  96 ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 51 ரூபாய் 80காசுகளுக்கும்கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 51 ஆயிரத்து 800 காசுகளுக்கும் விற்பனையானது.

Related Posts