தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 48 ரூபாய் 70 காசுகளுக்கும் கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 48 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts