தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னை : ஏப்ரல்-02

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  928 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 424 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  30 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

Related Posts