தங்கம் விலை இன்றைய நிலவரம் (09.05.2018)

 

 

தங்கத்தின் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 978 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 43 ரூபாய்க்கும், கட்டிவெள்ளி கிலோ 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts