தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைவு

 

 

தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது….

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 957 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

சில்லறை வெள்ளியின் விலை 42 ரூபாய் 90   காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 42 ஆயிரத்து  900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts