தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைவு

 

 

தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது….

சென்னை, ஏப்ரல்-09 

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 924 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 392 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  20 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts