தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 உயர்வு (12.04.18)

 

 

தங்கத்தின் விலை  பவுனுக்கு 96 ரூபாய் அதிகரித்துள்ளது…

சென்னை, ஏப்ரல்-12

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 971 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  80 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

Related Posts