தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.24,120க்கு விற்பனை

 

 

தங்கம் விலை பவுனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது….

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 15 ரூபாய்க்கும், பவுன் 24 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 43 ரூபாய் 80 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோ 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts