தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனிலுக்கு ,மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts