தங்க விலை சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய் அதிகரிப்பு

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய்  அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 691    ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 51 ரூபாய் 60 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

Related Posts