தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது-கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

(பைட்)

Related Posts