தனியார் பள்ளி ஆசிரியர் நடனமாடிக்கொண்டே  பாடம் கற்று கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது

ஒடிசாவிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு நடனமாடிக்கொண்டே  பாடம் கற்று கொடுக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில்,  நடமாடிக் கொண்டே பாடம் கற்று கொடுப்பதால் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கவனிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருவதை தொடர்ந்து இப்பள்ளிக்கு மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.

Related Posts