தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் கடம்பூர் ராஜு

மருத்துவ துறையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முதல் நாளிலே கையெழுத்திட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி கட்டிடம் திறப்பு விழா மற்றும் சாலை பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ துறைக்கு 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முதல் நாளிலே கையெழுத்திட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார்.

Related Posts