தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை : மே-16

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மணல் கொள்ளை நடப்பதால், நீர் வளம் குறைந்து கொண்டே போவதாக தெரிவித்தார். மேலும், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சரத்குமார் கூறினார்.

Related Posts