தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, சேலம், நாமக்கல், நாகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் இன்றும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts