தமிழகத்தை மீட்க, இந்தியாவை காக்க திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்;திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி


கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்குகள் சேகரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது பேசிய அவர், மோடிக்கு வாக்களித்தால் இதுதான் கடைசி தேர்தல் என தெரிவித்தார். தமிழகத்தை மீட்க, இந்தியாவை காக்க திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Posts