தமிழக அரசு உதவி கிடைத்தால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: தங்க மங்கை கோமதி மாரிமுத்து 

 

சென்னை விமான நிலையத்தில் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழக அரசு உதவி கிடைத்தால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வேன் என்று உறுதிபட தெரிவித்தார்.

Related Posts