தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பசுந்தோல் போர்த்திய புலி:  டிடிவி தினகரன் 

Want create site? Find Free WordPress Themes and plugins.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் தொகுதி பொட்டலூரணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தான் ஆசைபட்டிருந்தால் சசிகலாவிடம் சொல்லி முதல்வராகியிருக்கலாம் என்று தெரிவித்தார். பதவி ஆசையில்லாததால் தான் பழனிச்சாமி முதல்வராக்கபட்டார் என்று கூறிய அவர், துணை முதலமைச்ச்ர் ஓ பன்னீர்செல்வம் பசுந்தோல் போர்த்திய புலி எனவும், பிஜேபியின் ஏஜெண்டாக செயல்பட்டதால் பதிவியிலிருந்து இறக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts