தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

திருவாரூரில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் விதை மூட்டைகளை 20 கிலோ சிப்பங்களாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Posts