தயாரிப்பாளரை ஏமாற்றினாரா கமல் ?

ஞானவேல்ராஜா புகார் தொடர்பாக கமல்ஹாசன் மீது அரசியல் சாயம் பூசக்கூடாது என்று சினிமா பத்திரிகையாளர் பரத் தெரிவித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர் இடையேயான பிரச்னை இது என்பதால், அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், கமல் மீதான புகார் உண்மை என்றால், அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக நீடிக்க முகாந்திரமே கிடையாது என்று வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Related Posts